டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ED விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் தொடர்ந்த வழக்கின் விசாரணையில், EDக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி இருந்தனர்.
Advertisement
Advertisement