இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது: ப.சிதம்பரம் காங்கிரஸ் மூத்த தலைவர்!
05:34 PM Jun 07, 2024 IST
Share
"தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.