தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் விளையாட்டுத்துறையிலும் எதிரொலிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் விளையாட்டுத்துறையிலும் எதிரொலிக்கிறது. தீறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என சென்னையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Advertisement
Advertisement