நீர்த்தேக்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
Advertisement
சென்னை: சென்னையில் ரூ.471 கோடியில் 6வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. கோவளம் அருகே ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. ரூ.32 கோடியில் முதல்கட்ட பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோரியது.
Advertisement