தமிழ்நாட்டில் 10 சதவீத வாக்குகளை இழந்துவிட்டோம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
01:36 PM Oct 01, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் 10 சதவீத வாக்குகளை இழந்துவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் வாக்குகளை ஈர்க்கவும் 2026 தேர்தலில் வெற்றி பெறவும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் தீவிரமாக பணியாற்ற எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.