தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னையில் 2 நாள் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement