தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 92.86% பேர் தேர்ச்சி
09:45 AM May 08, 2025 IST
தேர்வு எழுதிய 140 பேரில் 130 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.