தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமக-வும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட : அன்புமணி திட்டவட்டம்
10:13 AM Jul 16, 2025 IST
Share
சென்னை : தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமக-வும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட என்று அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.