தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம்!!
மதுரை : தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூரைச் சேர்ந்த மனுதாரர் அமல்ராஜுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார் அமல்ராஜ்.
Advertisement
Advertisement