எந்த ஷா வந்தாலும் தமிழகம் அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு என்றைக்கும் ஆணவம் பிடித்த டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி தெரிவித்துள்ளார். எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைக்கின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும்.
Advertisement
Advertisement