குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
Advertisement
குமரி: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. குழித்துறை 1,2 பணிமனையில் காரணமின்றி பணியிட மாற்றம் செய்வதாக கூறி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 303 தடம் எண் பேருந்துகளை இயக்காமல் வைத்திருப்பது உள்ளிட்ட காரணங்களை காட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement