பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது: தமிழ்நாடு அரசு
06:20 PM Jul 15, 2024 IST
Share
Advertisement
சென்னை: பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது மீறி பயன்படுத்தினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48-வதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது.