Home/தமிழகம்/Palladam Encroachment Water Level Toll Gate Farmers
பல்லடம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை விவசாயிகள் இடித்து அகற்றினர்
01:28 PM Sep 04, 2024 IST
Share
திருப்பூர்: பல்லடம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை விவசாயிகள் இடித்து அகற்றினர். நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு கட்டம் போராட்டம் நடத்தினர்.இதனை அடுத்து சுங்கச்சாவடியை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில் விவசாயிகளே இடித்து அகற்றினர்.