கடலூரில் தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை குணஸ்ரீ உயிரிழப்பு
Advertisement
கடலூர் மாவட்டம் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை குணஸ்ரீ தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு. சிவசங்கரன் - ஞானசௌந்தரியின் இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை உயிரிழப்பு; தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் குழந்தை உயிரிழப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement