சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி
08:39 AM Jul 05, 2024 IST
Advertisement
சென்னை கோடம்பாக்கம் என்ஜிஓ காலனியில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். விஜயலட்சுமி என்பவரது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் பூ வியாபாரம் செய்யும் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
Advertisement