மாணவர்களுக்கு வசிக்கும் மாவட்டங்களில் மையம் தேவை: காங்கிரஸ்
Advertisement
சென்னை: முதுநிலை நீட் தேர்வில் மாணவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 500 முதல் 1,000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வசிக்கும் மாவட்டங்கள் (அ) அருகிலுள்ள மாவட்டத்தில் மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement