நவீன தொழில்நுட்ப வசதியுடன்கூடிய 85 இருசக்கர வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Advertisement
அதன்படி ரூ.74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் செயல்பாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், ஆண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் ஜூபிட்டர் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement