மதுரை மாநகராட்சியில் வரி வசூலர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
Advertisement
மதுரை: மதுரை மாநகராட்சியில் வரி வசூலர்களை பணியிடை நீக்கம் செய்த பிறப்பித்த உத்தரவை ஆணையர் ரத்து செய்தார். மதுரை மாநகராட்சியில் சொத்துவரியில் ரூ.1.50 கோடி முறைகேடு செய்யததாக பில் கலெக்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தனர். பில் கலெக்டர்களான ரவிச்சந்திரன், ராமலிங்கம், மாரியம்மாள், கண்ணன், ஆதிமூலம் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
Advertisement