காரியாபட்டி அருகே டூவீலர்கள் நேருக்குநேர் மோதி சிறுமி, முதியவர் பரிதாப பலி
Advertisement
இதில் சிறுமி தர்ஷினி, மற்றொரு டூவீலரில் வந்த கள்ளங்குளம் கிராமத்தை சேர்ந்த மொந்த அம்பலம் (75) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்த பாண்டீஸ்வரி, மணிகண்டன், மற்றொரு டூவீலரில் வந்த கள்ளங்குளம் சிவப்புராஜா (65) ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement