கன்னியாகுமரி தக்கலையில் பலத்த மழை
08:45 AM Aug 30, 2024 IST
Advertisement
கன்னியாகுமரி: புலியூர்குறிச்சி, தக்கலை, அழகிய மண்டபம், திங்கள் சந்தை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், பார்வதிபுரம், செட்டிக்குளம், ஆசாரிப்பள்ளம், கோணம் உள்ளிட்ட இடங்களிலிலும் மழை பெய்து வருகிறது.
Advertisement