வடலூர் சத்திய தருமச்சாலை 158வது ஆண்டு தொடக்க விழா
10:38 AM May 24, 2024 IST
Advertisement
கடலூர்: வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு வள்ளலார் ராமலிங்க அடிகளார் 23.5.1867ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் தேதி சத்திய தருமச்சாலையை நிறுவினார். அதன் 158-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
Advertisement