சென்னை ஆலந்தூரில் தண்ணீர் லாரி கவிழ்த்து விபத்து
ஏற்கனவே அந்த பகுதியில் மின்சார வாரியம் சார்பில் கேபில்கள் தோண்டப்பட்டு இருந்தது அந்த பள்ளத்தை சரியாக மூடவில்லை என கூறபடுகிறது. நேற்று கன மழை பெய்து இருததால் அந்த பள்ளமானது தண்ணீர் உரி இருந்து உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த லாரி பள்ளத்தில் சிக்கிக்கொண்டது லாரி டிரைவர் அதிஷ்டவசமாக கில்லே குதித்து உயிர்தப்பினர்.
தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் தற்போது சம்பவ இடதுக்கு விரைந்து கிரேன் மூலம் இந்த லாரி அபூர்வபடுத்தும் பணியில் ஈடுபட்டுஇருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் எந்த போக்கு வரத்து நெரிசலோ வேறு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையறோ இல்லை. பள்ளத்தால் தான் விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.