பாமக நிர்வாகி மீது தாக்குதல் - 6 தனிப்படை அமைப்பு
08:29 PM Sep 05, 2025 IST
தஞ்சை: ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்ற வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement