Home/தமிழகம்/Algae Financial Institution Fraud Case Ips Officer Pramod Kumar
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு
02:43 PM Jun 07, 2024 IST
Share
சென்னை: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரை விடுவிப்பதாக கூறி பணம் பறித்ததாக பதியப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்தும் கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.