கோவையில் திரைப்பட இயக்குனர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்துகொண்டார் நடிகை சமந்தா!
Advertisement
கோவை: கோவையில் திரைப்பட இயக்குனர் ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா திருமணம் செய்துகொண்டார். ராஜ் நிதிமோருவுடன் நட்பாக பழகி வந்த சமந்தா, கோவையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டார். ராஜ் நிதிமோரு இயக்கிய பேமிலி மேன் என்ற வெப் தொடரில் சமந்தா நடித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
Advertisement