தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது
06:48 PM Jul 24, 2024 IST
Share
மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை நகரம், நாகை தலா 103, தூத்துக்குடி 102, கடலூர், தஞ்சை, பரங்கிப்பேட்டை தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.