பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.17ம் தேதி வரை நடைபெறுகிறது. மறைந்த புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், துரை அன்பரசன், கலீலூர் ரகுமான், சின்னசாமி ஆகிய 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement