தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை "System Analyst cum Data Manager" பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

Advertisement

சென்னை: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் "System Analyst cum Data Manager" என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள்

https://foodsafety.tn.gov.in/api/media/notification_files/System_Analyst_Cum_Data_Mana ger.pdf என்னும் இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் புகைப்படத்துடன் (Passport Size) 28.11.2024 அன்று மாலை 05.00மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெற வேண்டும்.

ஆணையர் அலுவலகம்,

உணவு பாதுகாப்புத் துறை,

முதல் மற்றும் இரண்டாம் தளம்,

பழைய மீன்வளத்துறை அலுவலக கட்டிடம்.

டி.எம்.எஸ் வளாகம்.

359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,

சென்னை-6

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து துறையின் முடிவே இறுதியானது.

Advertisement

Related News