தமிழகத்தில் பாஜ கூட்டணி 12 தொகுதிகளில் 2ம் இடம்
Advertisement
அது மட்டுமல்லாமல் அரக்கோணம், ஆரணி, வடசென்னை, சிதம்பரம், கடலூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், பொள்ளாச்சி, சேலம், சிவகங்கை, பெரும்புதூர், தென்காசி, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 23 தொகுதிகளில் 3வது இடம் பிடித்துள்ளனர். மேலும் ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை, தூத்துக்குடி ஆகிய நான்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 4வது இடம் பிடித்துள்ளனர்.
Advertisement