போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது : மக்கள் நல்வாழ்வுத்துறை
Advertisement
2024 மே 31 வரை 505 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்மானமாக கொண்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது 2023 ஏப்ரல் முதல் 2024 மே வரை, 13,612 குற்றங்கள் பதிவு. ₹19.68 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement