தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் செந்தில் குமார் ஆலோசனை!!
சென்னை : தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் செந்தில் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வைரஸ் காய்ச்சல் எந்தெந்த மாவட்டங்களில் அதிகரித்துள்ளது,அதன் தாக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement