தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, கருணைத் தொகை வழங்க ரூ.175.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement