தமிழ்நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் நடப்பாண்டில் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் நடப்பாண்டில் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 276 சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தமிழகத்தில் மட்டும் 54 மண்டலங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் 2024-25ல் ரூ.2,20,5501 கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
Advertisement
Advertisement