தமிழ்நாட்டை எஸ்.ஐ.ஆர். என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளதால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி ஆகியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டை எஸ்.ஐ.ஆர். என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளதால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி ஆகியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க கண்ணூம் கருத்துமாக பணிபுரிய வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்னும் சதிவலையில் சிக்காமல் மக்களை காக்க வேண்டும் என முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement