Home/செய்திகள்/Tamilnadu Puducherry Moderate Rain Meteorological Centre
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10:11 AM Aug 04, 2024 IST
Share
Advertisement
டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20செ.மீ. வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றூ ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.