தமிழ்நாட்டில் பனை விதைகள் நடும் பணிக்கான விதை சேகரிப்பு தொடக்க விழா
11:11 AM Jul 28, 2024 IST
Share
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கான விதை சேகரிப்பு தொடக்க விழா முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் நடந்தது. தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை ஒருங்கிணைக்க உள்ளனர்