தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% கூடுதலாக பெய்துள்ளது!
12:17 PM Dec 11, 2025 IST
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பாக 396.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 419.3 மி.மீ. மழை பெய்துள்ளது.
Advertisement