தெருநாய்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லி : தெருநாய்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement