தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவிப்பு!!
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement