விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட பணிகளுக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
சென்னை : சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய உள்ளது. 15.46 கி.மீ. தூர மெட்ரோ ரயில் வழித்தட பணிகளுக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement