தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதிகள் அறிவிப்பு!!
சென்னை : தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 மே 17 முதல் 20 வரை சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு ஜூன் 5 முதல் 8 வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement