தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2024-2025ம் நிதியாண்டில் மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம் - 16 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம்!!

டெல்லி : 2024-2025ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு இடையிலான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 16% வளர்ச்சியை பதிவு செய்து தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. தொழிற்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் தொடர் ஓட்டத்தால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஆண்டு பண மதிப்பு, ஜிஎஸ்டிபி அதாவது மாநில உள் உற்பத்தி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2024 -2025ம் ஆண்டுக்கான மாநிலங்களின் மொத்த உற்பத்தி புள்ளி விவர கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

Advertisement

மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம் தமிழ்நாடு முதலிடம்

மாநிலம் - உற்பத்தி வளர்ச்சி

தமிழ்நாடு - 16.0%

கர்நாடகா - 12.8%

உ.பி - 12.7%

மகாராஷ்டிரா- 11.7%

குஜராத்- 10.2%

மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு

மாநிலம் -உற்பத்தி மதிப்பு

மகாராஷ்டிரா -ரூ. 45.31 லட்சம் கோடி

தமிழ்நாடு - ரூ.31.18 லட்சம் கோடி

உ.பி -ரூ. 29.78 லட்சம் கோடி

கர்நாடகா - ரூ.28.83 லட்சம் கோடி

குஜராத் - ரூ.26.72 லட்சம் கோடி

மாநிலங்களின் தனி நபர் வருமானம்

மாநிலம் - தனிநபர் வருமானம்

கர்நாடகா - ரூ. 3.80 லட்சம்

தமிழ்நாடு - ரூ. 3.61 லட்சம்

குஜராத் - ரூ. 3.31 லட்சம்

மகாராஷ்டிரா - ரூ.3.09 லட்சம்

உ .பி.- ரூ.1.08 லட்சம்

Advertisement

Related News