தமிழ்நாட்டில் ஜூன் 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்
கர்நாடகாவில் ஜூன் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. தொடர்ந்து ஜூன் 16, 17-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கேரளாவில் ஜூன் 14, 15, 16, 17 தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. தொடர்ந்து ஜூன் 12, 13ல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.