தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின் . முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் நிர்வாகிகளை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார் துணை முதல்வர் உதயநிதி. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட திமுகவினரை உதயநிதி கவுரவிக்கிறார்.
Advertisement