Home/செய்திகள்/Tamilnadu Chance Moderate Rain Meteorological Department 7
தமிழ்நாட்டில் ஜூன் 11-ம் தேதி வரை 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
01:39 PM Jun 05, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 11-ம் தேதி வரை 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.