தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க விதிகள் வெளியீடு!
Advertisement
தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு இனங்களில் மட்டுமே, இயற்கை முறையிலான மாட்டினப்பெருக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். விந்து நிலையங்கள், அதில் பயன்படுத்தப்படும் காளைகள், இனப்பெருக்க தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் ஆகியோர் பதிவு செய்ய வேண்டும்.
Advertisement