Home/செய்திகள்/Tamilnadu Budget Presentation Union Government Rajendra Balaji Condemnation
தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து புறக்கணித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு: ராஜேந்திர பாலாஜி கண்டனம்
03:31 PM Jul 25, 2024 IST
Share
Advertisement
சென்னை: தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து புறக்கணித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு என ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிருக்க வேண்டும். பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்று அதிமுக முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.