தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துவிட்டதாக நிர்வாகிகளிடம் அமித் ஷா அதிருப்தி
டெல்லி : தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துவிட்டதாக |நிர்வாகிகளிடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அதிருப்தி தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருவது நல்லதல்ல என அமித் ஷா கண்டிப்புடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உட்கட்சி பூசலை தவிர்க்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
Advertisement
Advertisement