Home/செய்திகள்/Tamilnadu 12places 100degreesfahrenheit Meteorologicaldepartment Information
தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது: வானிலை ஆய்வு மையம் தகவல்
06:55 PM Apr 20, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, வேலூர், திருச்சி-106 ஈரோடு, மதுரை விமான நிலையம்-105, திருத்தணி, சேலம், மதுரை நகரம், திருப்பத்தூர்-104 தஞ்சாவூர்-103, தருமபுரி-102, பாளையங்கோட்டையில்-101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது