தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் நாளை (ஆகஸ்ட் 6) தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06:58 PM Aug 05, 2025 IST
சென்னை: ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் நாளை (ஆகஸ்ட் 6) தொடங்குகிறது. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 இலட்சம் மாணவர்களுடன் நாளை தொடங்குகிறது. அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!